மஹிந்த ஆசிர்வாதம் வழங்க, இலங்கை வங்கியில் கடனாக பெறப்பட்ட ரூபாய் 193,757,482,076

Share it:
ad
இலங்கை வங்கியில் கடனாக பெற்ற ரூபாய் 193,757,482,076 இன்று வரை மீள் செலுத்தாது இருப்பதாக பாராளுமன்ற பொதுக்குழு தெரிவிக்கின்றது.

இந்த தொகைகளை கடனாக அரச வங்கியான இலங்கை வங்கியில் பெற்றுக் கொள்ள முன்னைய ஜனாதிபதியும் ,நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவே அனுமதி அளித்துள்ளார்.

இந்த தொகையை பெற்ற 33,675 நபர்கள் ஒரு தவணையைக் கூட மீள் செலுத்தவில்லையென தெரியவருகின்றது.
Share it:

WadapulaNews

அரசியல்

Post A Comment:

0 comments:

Also Read

எந்தவொரு இனத்தையும் அச்சமூட்டவோ, அடக்கியாளவோ இனிமேல் அனுமதியில்லை - நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

எந்தவொரு இனத்தையும் அச்சத்துக்குள்ளாக்கல், சட்டத்தை கையிலெடுத்து சிறுபான்மையினரை அடக்கியாள முனைதல் போன்ற செயற்பாடுகளுக்க

WadapulaNews