(Azmy AbdulGaffoor)
வரலாற்றில் நன்றி உணர்வுமிக்க சமுகமாக இருந்த நாம் இறுதி நேர கழுத்தறுப்புக்களால் பெரும்பாண்மை சமுகத்திடம் நன்றியற்றவர்களாக மாறி உள்ளோம். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக இனத்துவ அடையாளத்தை காப்பாற்றுவதை விட இன ஒற்றுமை இன்றியமையாதது. எனவே எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக எமது அமைப்பு செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த சந்திப்பு அக்கரைப்பற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட னர்.



Post A Comment:
0 comments: