(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10 மணிக்கு தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அறிவிக்கவுள்ளார்.
சனிக்கிழமை இரவு கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற அதியுயர்பீடக் கூட்டத்தின் போது அதற்கான அதிகாரத்தை உயர் பீட உறுப்பினர்கள் தலைவருக்கு ஏகமானதாக வழங்கியுள்ளனர்.
Post A Comment:
0 comments: