ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலி, தெல்துவ என்ற இடத்தில் உள்ள வீட்டின் மீதே இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களின் தகவல்படி வீட்டின் மீது இனந்தெரியாதோர் நான்கு பெற்றோல் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments: