அளும்கட்சிக்கு பின்னடைவு, அமைச்சரவை அவசரமாக கூடுகிறது, பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

Share it:
ad
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அரசாங்கம் 8 ஆமு; திகதி, வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை, 9 ஆம் திகதி காலை வேளையில் அமைச்சரலை கூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் எந்த நேரமும் உடனடியாக பாராளுமன்றமும் கலைக்கப்படலாமென தகவல்ள் கிடைத்துள்ளன.
Share it:

Post A Comment:

0 comments: