மைத்திரி வெற்றியீட்டுவது உறுதி..!

Share it:
ad
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தரப்பு வெற்றியீட்டுவது உறுதியென சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறிவித்தது.

தாம் தற்போது ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் நிற்பதாகவும், தமக்கு கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில், இதை கூறுவதாகவும் மைத்திரிபால சிறிசேன அணியைச் சேர்ந்தவர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்கள்.
Share it:

Post A Comment:

0 comments: