தோல்வியை ஒப்புக்கொண்ட, ஜனாதிபதியின் ஆலோசகர் WadapulaNews 2:45 PM Share it: Facebook Twitter ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகர்களில் ஒருவரை ஜப்னா முஸ்லிம் இணையம் சற்றுநேரத்திற்கு (SL Time 4-10 Am) முன்னர் தொடர்புகொண்டது.இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,நிலைமை நல்லா இல்லை. அரசாங்கம் தோல்வியை நோக்கி செல்கிறது என்றார்...!
Post A Comment:
0 comments: