"கடந்த ஜனாதிபதி தேர்தலில் பகிர்ந்தளிக்கப்படுவதற்காக சுமார் ஆயிரத்து ஐநூறு துவிச்சக்கரவண்டிகள் சம்மாந்துரைப்பகுதிக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ளன,ஆனால் இவை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் எதோ காரணத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறை வங்கலாவடியில் (தொளில்நுட்பக்கல்லூரிக்கு அருகாமையில்) புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெற்களஞ்சிய சாலையில் இந்த துவிச்சக்கரவண்டிகள் அனைத்தும் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தகவல் தெரிந்த பொதுமக்கள் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளனர்."



Post A Comment:
0 comments: