இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் முடக்கப்பட்டிருந்த www.jaffnamuslim.com இணையத்திற்கான தடை, தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபாலவின் அலுவலகம் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறியது.
தொலைதொடர்பு ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய சிறிலங்கா ரெலிகொம் நிறுவனம் இந்த தடைகளை நீக்கியுள்ளது.


.jpg)
Post A Comment:
0 comments: