''தொடர்பாடலில் குளறுபடி ஏற்பட்டுவிட்டதாம்'' முஸ்லிம் விவகார அமைச்சர் நாளை பதவியேற்கிறார்

Share it:
ad
-Vi-

அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் விவகார அமைச்சராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.ஏ.ஹலீம் நியமிக்கப்படவுள்ளார்.

குறித்த அமைச்சை தான் நாளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக சற்று முன்னர் ஹலீம் எம்.பி. தெரிவித்தார்.

தொடர்பாடலில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தனக்கு உரிய நேரத்தில் தகவல் கிடைக்கவில்லை எனவும் நாளைய தினம் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share it:

Post A Comment:

0 comments: