நவமணி பத்திரிகை தினமும் வெளியாகிறது

Share it:
ad
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் நவமணி பத்திரிகை மிகவிரைவில் தினப் பத்திரிகையாக வெளியாகவுள்ளதாக அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

முஸ்லிம் நலன் விரும்பிகளின் பூரண ஆதரவுடன் நவமணி பத்திரிகை மிகவிரைவில் வெயிhகுமெனவும், இதன்பொருட்டு பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் அமீன் மேலும் கூறினார்,
Share it:

Post A Comment:

0 comments: