மஹிந்த + மைத்திரி தேர்தல் விஞ்ஞாபனங்கள் அடுத்தவாரம் வெளியாகின்றன

Share it:
ad
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளது.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இவ்வாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Share it:

Post A Comment:

0 comments: