இலங்கை சிறுவன் கால்பந்து பட்டு, பிரித்தானியாவில் பரிதாப மரணம்

Share it:
ad
(Tm)

பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையை சேரந்த சிறுவனொருவன் கால்பந்து மோதி உயிரிழந்துள்ளான்.

சங்கித் ஜெயக்குமார் எனும் 14 வயது மாணவன் பாடசாலையில் விளையாடிக்கொண்டிருந்த போது, வயிற்றில் கால்பந்து பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

எனினும் சிக்ச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நாளின் பின்னர் சிறுவன் மரணமடைந்துள்ளார்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

'சார்லி ஹெப்டோ' முஸ்லீம் உம்மாவுக்கான சோதனை

உலகெங்கும் வாழும் பில்லியன் கணக்கான முஸ்லீம்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறை தூதரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

WadapulaNews