பஸீர் சேகுதாவூத்திற்கு எதிராக கொடுமம்பாவி எரிக்கப்பட்டதை கண்டிக்கிறேன் - ஹஸன் அலி

Share it:
ad
முஸ்லிம் காபங்கிரஸ் தவிசாளர் பஸீர் சேகுதாவூத்திற்கு எதிராக கொடும்பாவி எரிக்கப்பட்டதை கண்டிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூர் மத்திய குழுவினர், பஸீர் சேகுதாவூத்திற்கு எதிராக தாம், கொடும்பாவி எரிக்கவில்லையென தெரிவித்துள்ளனர். இது முஸ்லிம் காங்கிரஸிற்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை. இதுபோன்ற செயறடபாடுகள் கண்டிக்கத்தக்கது. மாற்று கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் கட்சிக்கு அதனை அறியப்படுத்தலாம், உயர்பீடத்தில் வந்து பேசலாம். அதைவிடுத்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது நாகரீகமற்றது. இஸ்லாத்தில்கூட இவற்றுக்கு இடமில்லை எனவும் ஹசன் அலி மெலும் குறிப்பிட்டார்.
Share it:

Post A Comment:

0 comments: