''முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்வது, என்பது தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்''

Share it:
ad

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆரையம்பதி காங்கேயனோடை  பிரதேசத்தில் 2015 ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு காங்கேயனோடை  அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுக்கான விஷேட ஒன்று கூடல்; நிகழ்வொன்று காங்கேயனோடை  ஈரான் வீட்டுத்திட்ட மஸ்ஜிதுல் றசூல் பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.

இங்கு 2015 ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு தற்போதய நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்தினார்.

Share it:

Post A Comment:

0 comments: