புதிய அரசாங்கத்தின், முதலாவது பாராளுமன்றம் நாளை கூடுகிறது!

Share it:
ad
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.


Share it:

Post A Comment:

0 comments: