பொத்துவில் P/20 ஹிதாயாபிரம், இல 96/A ல் வசிக்கும் ஜுனைதா பீவி என்பவரின் வீட்டில் இன்று காலை சமைப்பதர்காக வெட்டப்பட்ட உருளைகிழங்கினுல் நாவல் நிரத்தில் தென்பட்ட சில பல அரபி எழுத்துக்கள்.
தற்பொழுது உங்கள் பார்வைக்காக. அவ் அதிசய கிழங்கை அப்பெண் குளிர்சாதனப் பெட்டியினுல் பாதுகாப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்குது.
Post A Comment:
0 comments: