கே.பி, நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் - ராஜித்த சேனாரத்ன WadapulaNews 5:40 AM Share it: Facebook Twitter தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
Post A Comment:
0 comments: