பாப்பரசர் தலைமையில் சர்வமத ஒன்றுகூடல்

Share it:
ad

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

திருத்தந்தை பிரான்சிஸ் பாப்பரசர் அவர்களின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சர்வமத ஒன்று கூடல் ஒன்று இன்று மாலை (13) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை ஆயர் மன்றம், ஸ்ரீ லங்காராமய, புத்தசாசன மற்றும் சமய அலுவலக அமைச்சு ஆகியன ஒன்றினைந்து ஏற்பாடு செய்திருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.

மேற்படி நிகழ்வில் பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயங்களின் சமயத்தலைவர்கள் மற்றும்; பெருந்திரலானவர்கள் சமயப் போதகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share it:

Post A Comment:

0 comments: