வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட மேல் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் வடமேல் மாகாண சபையின் ஆட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவின் வசமாகியுள்ளது.
வடமேல் மாகாண சபையில் இன்று 13-1-2015 இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.


.jpg)
Post A Comment:
0 comments: