மகிந்த சிந்தனை - உலகத்தை வெல்லும் வழி (முழு விபரம் இணைப்பு)

Share it:
ad
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று 23-12-2014 வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

 பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த சிந்தனை - உலகத்தை வெல்லும் வழி என இந்த விஞ்ஞாபனத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ம் திகதியே வெளியிடப்படும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share it:

Post A Comment:

0 comments: