மஹிந்த, அரச சொத்துக்களை தேர்தல் பிரசாரரத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Share it:
ad
ஜனாதிபதி தேர்தலுக்காக ஆளும்கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச  அரச சொத்துக்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார். ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படுகிறார் ஆகியவற்றை வலியுறுத்தி ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பினர் இன்று 23-12-2014  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். 
Share it:

Post A Comment:

0 comments: