எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று 31-12-2014 புதன்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் தனது முடிவை வெளியிட்டுள்ளார்.



Post A Comment:
0 comments: