கொழும்பில் முகாமிட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்

Share it:
ad
முஸ்லிம் காங்கிரஸ் அடுத்துவரும் தினங்களில் முக்கிய தீர்மானங்களை அறிவிக்கவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கொழும்பில் முகாமிட்டுள்ளனர்.

கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க, மு.கா. முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு வந்திருப்பதாக கட்சியின் செயலாளர் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: