அக்கரைப்பற்று கொம்யுனிட்டி கத்தார் ஏற்பாட்டில், கிரிக்கட் சுற்றுப் போட்டியுடன் குளிர்கால ஒன்றுகூடல்

Share it:
ad

காலம் : 20015.01.02  வெள்ளி 
காலை 7.30 மாலை 7.30   மணி வரை.
இடம்  : WEST END PARK  சர்வ தேச கிரிக்கட் மைதானம்                       சனைய்யா   (Grand Mall க்கு அருகாமையில்)

போட்டிகள் பகல், இரவு (D/N Match) ஆட்டமாக நடை பெறும். கத்தாரில் வாழும் அனைத்து அக்கரைப்பற்று சகோதரர்களும், குடும்பங்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். குடும்பமாக கலந்து கொள்பவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி: இலவசம்

தொடர்புகளுக்கு 

: Furkahan     :  30562121
 Sameer        :   70503043
        
Share it:

Post A Comment:

0 comments: