ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் பிரதியமைச்சு பதவி வகிக்கும் பைஸர் முஸ்தபா மிகவிரைவில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக மைத்திபாலவின் வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சற்றுமுன்னர் தகவல் கிடைத்தது
பைஸர் முஸ்தபா, ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், மிகவிரைவில் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கும் அறிவிப்பை வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



Post A Comment:
0 comments: