எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் செயற்பாடுகளுக்கான சாய்ந்தமருது அலுவலகம், சாய்ந்தமருது பொது நூலகத்துக்கு முன்பாக 30-12-2014ல் சாய்ந்தமருது முஸ்லிம் வர்த்தக சமூகத்தின் தலைவர் ஏ.ஆர்.அஸீமின் அழைப்பின்பேரில் மேல் மாகாணசபையின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் கலந்து குறித்த அலுவலகத்தை காலை 9.00மணிக்கு திறந்துவைக்க உள்ளதுடன் மாலை 4.00மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திரன் அவர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழவில் பெண்களுக்கு என பிரத்தியோக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.



Post A Comment:
0 comments: