'File - கோவைகள்' குறித்த மஹிந்தவின் விளக்கம்

Share it:
ad
ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்த போது பைஃல்கள் (File - கோவைகள்) தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

முன்னாள் அமைச்சர்களின் பைஃல்கள் எதையும் வெளியிடுவீர்களா? “பைஃல்கள் என்றதும் நீங்கள் என்ன அர்த்தத்தில் கேட்கிaர்களோ தெரியவில்லை. ஆனால்..... அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் பைஃபல்களைத்தான் நான் கூறினேன். நான் வேறொன்றும் வித்தியாசமாகக் கூறவில்லை” என்றார் ஜனாதிபதி (புன்னகையுடன்).

ஊடகவியலாளர் - நாங்கள் வேறு பைஃல்களை அல்லவா கேட்கிறோம், ஜனாதிபதி: நீங்கள் நினைப்பதை நான் சொல்லவில்லை.

அமைச்சரவைப் பைஃல்களைத்தான் நான் கூறினேன். தவறாகப் புரிந்துவிட்டீர்கள். நீங்கள் நினைப்பதை நான் நினைக்க முடியாதே.....
Share it:

Post A Comment:

0 comments: