தமது ஆதரவு பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவுக்கு என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்ததை தொடர்ந்து ஆளும் கட்சியில் இருந்து 184 உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர். பாரளுமன்ற உறுப்பினர்கள் 08 - மாகாண சபை உறுப்பினர்கள் 13 - பிரதேச உறுப்பினர்கள் 163 பேர் அதில் அடங்குகின்றனர்
இதற்கு முன்னர் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 324 ஆகும். இதனடிப்படையில் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறிய மொத்த உறுப்பினர்களின் தொகை 408 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் ஆளும் கட்சியின் பலம் குறைவடைந்து செல்வதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்



Post A Comment:
0 comments: