இன்று (27/12/2014) காலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சயமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த கட்சியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், தலைவர் எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் தான் கட்டுப்படுவதாக மீண்டுமொருமுறை 'பைஅத்' செய்து கொண்டார்.
இதன்போது கட்சியின் தீவிர போராளிகளான நகீல் (அக்கரைப்பற்று), மௌலவி முனாஸ் (விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), ரியாஸ் அக்கரைப்பற்று ஆகியோரும் உடனிருந்தனர்.





Post A Comment:
0 comments: