சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தனக்கு அவதூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவரிடம் இழப்பீடு கோரி சட்டத்தரணி மூலமாக கோரிக்கை பத்திரம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
போலி கையெழுத்துடன் உடன்படிக்கை ஒன்றை தயார் செய்து திஸ்ஸ அத்தநாயக்க தனக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதற்கு இழப்பீடாக அத்தநாயக்க தனக்கு 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.


.jpg)
Post A Comment:
0 comments: