அஸ்லாஹ் மீது சத்தியமாக, நான் அழிவுச் சத்தியம் செய்வதற்கு தயார் - ஹுனைஸ் பாருக்

Share it:
ad
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளிப்பதற்கும், அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்காகவும் தான் மேற்கொண்ட தீர்மானத்திற்காக எவரிடமிருந்தும் ஒரு சதம் பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லையென ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன்னர் 28-11-2014 குறிப்பிட்ட ஹுனைஸ் பாருக் எம்.பி. அவ்வாறு தான் பணம் பெற்றுக்கொண்டதை எவரேனும் நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாகவும் சவால் விடுத்தார்.

அவர் இதுகுறித்து மேலும் குறிப்பிட்டதாவது,
Share it:

Post A Comment:

0 comments: