கட்சிக்குள்ளே வேறுப்பட்ட கருத்துக்களை கொண்டவர்கள் இருக்கிறார்கள். மைத்திரியை நான் மதிக்கின்றேன். முஸ்லிம் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நாம் பேசி தீர்ப்போம். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவின் உதவியுடனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்துடனும் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இன்று 26-11-2014 நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Navigation


.jpg)
Post A Comment:
0 comments: