மட்டக்களப்பு மாவட்ட சுவர்களில் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் (படங்கள்)

Share it:
ad

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனிவரும் தேசிய தேர்தலில் எனது வியூகம் எனும் தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் பெயருடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

'தோற்றால் நான் மட்டும் தோற்பேன், வென்றால் நானும் நம் மக்களும் வெல்வோம், நான் வெல்வதற்கோ தோற்பதற்கோ முன்பு என்னோடு வேலை செய்யும் என் ஆதரவாளர்கள் வென்று விடுவார்கள்.

அவர்களுக்கு தோல்வியே இல்லை, எவ்வாறு என்பதை காலம் வரும் போது கூறுகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் - முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.



Share it:

Post A Comment:

0 comments: