இலங்கையில் பகுதியளவில் தடை செய்யப்பட்டிருக்கும் ஜப்னா முஸ்லிம் இணையத்தின் தடையை நீக்குவதற்கு மைத்திரிபால சிறிசேன தரப்பு முழு அளவில் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதனை மைத்திரிபால தரப்பு ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் திட்டவட்டமாக தெரிவித்ததது.
அத்துடன் மங்கள சமரவீர, ராஜித்த சேனாரத்னா மற்றும் ஆசாத் சாலி ஆகியோரும் இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் மீதான தடை முழு அளவில் நீக்கப்படுமென உறுதியளித்துள்ளனர்.



Post A Comment:
0 comments: