மஹிந்த தோற்றுவிட்டால், எனது வீட்டை விற்பனை செய்துவிடுவேன் - பவித்ரா வன்னியாரச்சி

Share it:
ad
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவினால், தமது வீட்டை விற்பனை செய்வதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

பெல்மடுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தமது வீட்டை விற்பனை செய்வதாக அவர் சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றி குறித்து எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வெற்றிக்காக பெல்மடுல்ல பகுதியில் உள்ள வீட்டை பந்தயம் கட்டுவ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரட்னபுரி மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டுவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: