மஹிந்தவுக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுக்கள் - பொலிஸ் தரப்பு

Share it:
ad

Tm-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்த வாகனங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் இல்லை என்றும் அந்த வாகனங்களுக்கான எண்ணெய் பெற்றுக்கொள்ளப்பட்ட விதங்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை என்றும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையின் போதே இந்த தகவல்கள் வெளியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

Share it:

Post A Comment:

0 comments: