அதாவுல்லாவுக்கு ஏமாற்றம் - ஆரிப் சம்சுடீன் மைத்திரிக்கு ஆதரவு

Share it:
ad
 (ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் சற்று முன்னர் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இவர் இன்று பொலனறுவை தம்பல்ல கிராமத்;தில் நடைபெற்ற நிகழ்வில் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார். மக்களின் நலனைக் கருத்திற்கொண்டும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு முன்வந்துள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: