பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக பீ.எம்.யூ.டி பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் 10-1-2015 இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பீ.எம்.யூ.டி பஸ்நாயக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளராக முன்னதாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post A Comment:
0 comments: