ஜனாதிபதி தேர்தலில், கல்முனைத் தொகுதி 2 சாதனைகளைப் படைத்தது

Share it:
ad
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கடந்த 8 ஆம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி இலங்கையிலுள்ள தேர்தல் தொகுதிகளுள் கல்முனைத் தொகுதி இரண்டு சாதனைகளைப் படைத்துள்ளது.

இலங்கையின் 6 வது ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்களுக்கு கல்முனைத் தொகுதியில் அளிக்கப்பட்ட அதி கூடிய வாக்கு வீதம் 89.81%  ஆகும்.
அதே போன்று இலங்கையிலுள்ள தொகுதிகளுள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு கல்முனைத் தொகுதியில் அளிக்கப்பட்ட ஆகக்குறைந்த வாக்கு வீதம் 9.26% வீதமாகும்.
Share it:

Post A Comment:

0 comments: