7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 2,489,308 (52.87%) வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ 2,155,070 (45.77%) வாக்குகளைப் பெற்றுள்ளார். இன்னும் பல தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருப்பது நினைவுகூறத்தக்கது.



Post A Comment:
0 comments: