முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கிறார் கோட்டபய ராஜபக்ஸ WadapulaNews 7:55 AM Share it: Facebook Twitter பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ, எதிர்வரும் வியாழக்கிழமை முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.இலங்கை மன்றக் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments: