சரத் பொன்சேகா பெற்ற வாக்குகளை விட, குறைந்த வாக்குகளையே மைத்திரிபால பெறுவார் - சுசில் பிரேமஜயந்த

Share it:
ad
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பெற்று கொள்ளும் வாக்கு சதவீதம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று தெளிவுப்படுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று 2.12.2014 இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா பெற்று கொண்ட வாக்கு வீதத்தை விட  ஒரு வாக்கேனும் குறைந்த வாக்குகளையே மைத்திரிபால சிறிசேன பெறுவார்.

எனினும், ஜனாதிபதி கடந்த தேர்தலை விட அதிகளவான வாக்குகளை பெறுவார் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: