எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் செயலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பிலேயே மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.



Post A Comment:
0 comments: