மக்களை ஏமாற்றி, அதிகாரத்தை ஏற்று கொள்வதானது, சாபம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலி நகரில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மக்களுக்கு, பாதுகாப்பான நாடொன்றை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post A Comment:
0 comments: