மஹிந்தவிற்கு ஆதரவளிக்க வேண்டும் - ஹபீஸும், தவமும் விடாப்பிடியா..?

Share it:
ad
முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை, 11 ஆம் திகதி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஹபீஸ் நஸீர் அஹ்மட் மற்றும்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், மஹிந்த ராஜபக்ஸவையே ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தியதாக குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

இடிந்துபோன ராஜபக்ஷ கோட்டைக்குள், குவிந்திருந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள்

-நஜீப் பின் கபூர்-சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்ட எமக்கு நிகழ்கால நடப்புக்கள் தொடர

WadapulaNews