மைத்திரிபாலவை ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்

Share it:
ad
(இர்ஷாத்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

சற்றுமுன்னர் கொழும்பில் 30-12-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபாலாவை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டார்.
Share it:

Post A Comment:

0 comments: