விமானத்தை கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை அளிக்கும் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, விமான கடத்தலை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை, ராஜ்ய சபாவில் நேற்று தாக்கல் செய்தார். இதில், 'விமான கடத்தல் தடுப்பு சட்டம், 1982' பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
Navigation



Post A Comment:
0 comments: