பதுளையில் மண்சரிவு பிரதேசத்தில் மஹிந்த, கையுடைந்த நிலையில் டிலான் பெரேரா (படங்கள்)

Share it:
ad
இன்று 28-12-2014 முற்பகல் கண்டிப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த தன் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்து, ஜனாதிபதி ராஜபக்ஷ் அவர்கள் பதுளை பிரதேசத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து, அவர்களுடை தேவைகளை கண்டறிந்து, நலன்புரி பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார்.







Share it:

Post A Comment:

0 comments: