மகிந்தவுக்கு ஆதரவளிக்கும் கூட்டம் பந்துல கலந்துகொள்ளவில்லை - அமைச்சர் ஜோன் கண்டனம்

Share it:
ad
(Sfm)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது சம்பந்தமாக ஹோமாகமவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அமைச்சர் பந்துல குணவர்தன கலந்து கொண்டிருக்கவில்லை.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஹோமாகம தொகுதி அமைப்பாளராகவும் அமைச்சர் பந்துள குணவர்தன செயற்படுகிறார்.

அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்மை கண்டனத்துக்குரியது என்று அமைச்சுர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஹோமாகமவில் இடம்பெறுகின்ற அரசியல் நகர்வுகள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

ஓடிகொலோன் தயாரிப்புக்கு பதிலாக, மதுபானம் உற்பத்தி - முன்னாள் அமைச்சருக்கு நேரடி தொடர்பு

சட்டவிரோதமான முறையில் எதனோலை இறக்குமதி செய்து, மதுபானம் உற்பத்தி செய்ததான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீது கு

WadapulaNews